உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, தேர்வாய் கண்டிகை ஆகிய இரு பகுதிகளில் சிப்காட் தொழில் பூங்கா உள்ளது. இரு தொழில் பூங்காக்களிலும் புதிய தொழிற்சாலைகள் அமைக்க இடம் இல்லை.அதனால், மூன்றாவதாக மாதர்பாக்கம் அருகே முதல்கட்டமாக, 353.28 கோடி ரூபாயில், 692 ஏக்கர் பரப்பு அரசு நிலத்தில், மாநெல்லுார் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் திட்ட பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.மொத்தம், 4,000 ஏக்கர் நிலங்கள் எடுக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பட்டா நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள், நேற்று பெத்திக்குப்பம் சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை