மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் உண்ணாவிரத போராட்டம்
13-Nov-2024
திருத்தணி:திருத்தணி ஒன்றிய அலுவலகம் முன் காலி பணியிடங்கள் நிரப்பக் கோரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.திருத்தணி ஒன்றிய தலைவர் லதா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களை தொகுப்பு ஊதியத்தில் பணியாளர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்,வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என, கோஷங்களை எழுப்பினர்.
13-Nov-2024