மேலும் செய்திகள்
லாரி - ஆட்டோ மோதல் நான்கு பேர் காயம்
18-Apr-2025
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அடுத்த வடதில்லை ஏரிக்கரையைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் கார்த்திக், 17. இருவரும் நேற்று, பூண்டியில் இருந்து 'ஸ்பிளண்டர்' பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.ஒதப்பை அருகே வந்த போது, எதிரே வந்த 'யமஹா' பைக் மோதியது. இதில், கார்த்திக் சசம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற மூவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, பென்னலுார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
18-Apr-2025