உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநீர் தொட்டியை இடித்தவர் மீது புகார்

குடிநீர் தொட்டியை இடித்தவர் மீது புகார்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், கொத்தகுப்பம் ஊராட்சியில். ஊராட்சிக்கு உரிய இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை எந்தவித முன்னறிவிப்பும், அனுமதியும் இன்றி, கொத்தகுப்பத்தைச் சேர்ந்த பிரசன்னா என்பவர் இடித்து தள்ளி உள்ளார்.இது குறித்து, பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மெல்கிராஜா சிங், பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ