உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடையில் ரூ.70 ,000 திருட்டு

கடையில் ரூ.70 ,000 திருட்டு

குன்றத்துார்:குன்றத்துார் அருகே பெரியார் நகரில் பட்டுவேல், 45, என்பவருக்கு, சொந்தமான மளிகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கல்லா பெட்டியில் இருந்த 70,000 ரூபாயை திருடி சென்றனர்.இது குறித்து குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை