உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி; மின்கம்பத்தை சுற்றி வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா?

திருவள்ளூர்: புகார் பெட்டி; மின்கம்பத்தை சுற்றி வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா?

மின்கம்பத்தை சுற்றி வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா?

திருத்தணி ஒன்றியம் இ.என்.கண்டிகை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கிராமப் பகுதியில் சாலையோரம் ஒரு மின்கம்பம் முழுதும் செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்து மின்கம்பத்தை மறைத்துள்ளன. மேலும், மின்ஓயர்கள் மீது செடிகள் வளர்ந்துள்ளதால் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகின்றன.எனவே, மின்கம்பத்தை சுற்றியும் வளர்ந்துள்ள செடி, கொடிகள், மரங்களை அகற்ற வேண்டும்.- ஏ.கே.லோகநாதன்,இ.என்.கண்டிகை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை