உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக (13.01.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக (13.01.2025) திருவள்ளூர்

தனுர் மாத பூஜை

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை 5:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை, 5:00 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை 5:00 மணி, அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், தனுர் மாத பூஜை, காலை 5:30 மணி.பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், தேவி மீனாட்சி நகர், திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை 5:30 மணி.

சோமவார வழிபாடு

ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம், சிவனுக்கு பாலாபிஷேகம், காலை 7:30 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், சோமவார வழிபாடு, காலை 9:00 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், பிற்பகல் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, பிற்பகல் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை

சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்காம். நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

தையில் மகம் திருவதார மகோற்சம்

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. தையில் மகம் திருஅவதார மகோற்சவம். சேஷ வாகனம், தங்க தோளுக்கினியான் ஆழ்வார்), காலை 7:00 மணி, குதிரை வாகனம் மாலை 7:00 மணி.

ஆருத்ரா திருவிழா

குளிர்ந்தநாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவில், திருமழிசை. நடராஜர் உற்சவம், வீதியுலா, காலை 9:00 மணி.காமாட்சி அம்பாள் உடனுறை கைலாசநாதர் கோவில், ஏகாட்டூர். மஹா தீபாராதனை, காலை 5:00 மணி, வெள்ளை சாற்று காட்சி, காலை 6:00 மணி. சுவாமி வீதியுலா, காலை 9:00 மணி. திருவெம்பாவை ஒதுதல், மாலை 3:30 மணி, பிரகாரத்தில் நடராஜர் திரு நடனம், மாலை 4:00 மணி.

அனுப்ப வேண்டிய முகவரி

இன்றைய நிகழ்ச்சி, தினமலர்நெ.66, குறுந்தொகை தெரு,அய்யனார் அவென்யூ, திருவள்ளூர் - 602 001.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை