உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி, காலசந்தி பூஜை - காலை 8:00 மணி, உச்சிகால பூஜை - மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை - மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு, 8:45 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி. மூலவருக்கு அபிஷே கம் - காலை 7:30 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சிகால பூஜை - நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி.செல்லியம்மன் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 8:00 மணி.அங்காளம்மன் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 8:00 மணி.எல்லையம்மன் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 8:00 மணி.சப்தகன்னியர் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 8:00 மணி.அபிஷேகம்முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி.லட்சுமி நரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி., சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 6:30 மணி, சிறப்பு பூஜை - நண்பகல் 11:00 மணி.வீதியுலாஉற்சவர் முருகர் திருவீதியுலா, தரணிவராகபுரம், திருத்தணி. மதியம் 12:00 முதல் நள்ளிரவு 11:00 மணி வரை.தை பிரம்மோற்சவம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். தை பிரம்மோற்சவம், 8வது நாள் திருப்பாதம், சாடி திருமஞ்சனம் - மாலை 3:00 மணி. குதிரை வாகனம் புறப்பாடு - இரவு 7:30 மணி.லலிதா சகஸ்ரநாமம்லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர். லலிதா சகஸ்ரநாமம் - காலை 10:30 மணி.ராகுகால பூஜைசிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - காலை 10:30 மணி.மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - காலை 10:30 மணி.வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர். கனகதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - காலை 10:30 மணி.செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர். துர்க்கைக்கு அபிஷேகம் காலை 10:30 மணி.நித்யபூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை