மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (24.07.2025) திருவள்ளூர்
24-Jul-2025
ஆடி கிருத்திகை விழா துவக்கம் முருகன் கோவில், திருத்தணி, ஆடி கிருத்திகை விழா துவக்கம், ஆடி அஸ்வினி ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அதிகாலை, 4:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகருக்கு காவடிகள் செலுத்துதல், காலை, 6:00 மணி முதல் நள்ளிரவு வரை. கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, சிறப்பு பூஜை, காலை 7:00 மணி. சத்திய சாட்சி கந்தன் கோவில், அருங்குளம் கூட்டுச்சாலை, குன்னத்துார், திருத்தணி மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் காலை 8:00 மணி. சிறப்பு பூஜை வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:00 மணி. லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி. ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் திருத்தணி , மூலவருக்கு பால் அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை 6:00 மணி. சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி. மண்டலாபிஷேகம் காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில் நாபளூர், திருத்தணி தாலுகா, சிறப்பு ஹோமம், காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:30 மணி.
24-Jul-2025