இன்று இனிதாக ... (24.12.2025) திருவள்ளூர்
ஆன்மிகம் தனுர் மாத பூஜை வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, ஆராதனை, காலை 5:00 மணி. பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை 5:30 மணி. ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை, தனுர் மாத பூஜை, காலை 5:30 மணி. மகாவல்லப கணபதி கோவில், ஜெயா நகர், விஸ்தரிப்பு, திருவள்ளூர், தனுர் பூஜை, தீபாராதனை, காலை 5:30 மணி. கன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம், திருவள்ளூர், தீபாராதனை, காலை 5:30 மணி. தங்காதலி அம்மன் சமேத வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், தனுர் மாத பூஜை, காலை 6:30 மணி. கோதண்டராமர் கோவில், கைவீச்சு பார்வதி சமேத பரமேஸ்வரர் கோவில், பெருமுடிவாக்கம், ஊத்துக்கோட்டை, காலை 6:30 மணி. வில்வநாதீஸ்வரர் கோவில், சாமிரெட்டிகண்டிகை, கும்மிடிப்பூண்டி, தனுர் மாத பூஜை, காலை 6:30 மணி. முருகன் கோவில், திருத்தணி, தனுர் மாத பூஜை, அதிகாலை 4:00 மணி, காலசந்தி பூஜை, அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி. விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, தனுர் பூஜை, அதிகாலை 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி. வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, தனுர் பூஜை, அதிகாலை 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி. தணிகாசலம்மன் கோவில், அக்கைய்ய நாயுடு சாலை, திருத்தணி, தனுர்மாத பூஜை, அதிகாலை 5:00 மணி. ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. சிறப்பு பூஜை வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி. காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு, சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி. மண்டலாபிஷேகம் நாகாலம்மன் கோவில், சத்திரஞ்ஜெயபுரம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி. கடலீஸ்வரர் கோவில், தாடூர், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி. சக்தி கணபதி கோவில், சேகர்வர்மா நகர், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய திருப்பாச்சூர். காலை 8:00 மணி. நித்ய பூஜை ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி. திருவாராதனம், இரவு 7:30 மணி. வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி, காலை 6:30 மணி. காலசந்தி பூஜை, காலை 7:30 மணி. உச்சிகால பூஜை, நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை, இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 7:00 மணி. ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.