மேலும் செய்திகள்
இன்று இனிதாக ...(15.05.2025) திருவள்ளூர்
15-May-2025
ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.குரு வழிபாடுயோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், குரு பகவானுக்கு பாலாபிஷேகம், காலை 10:30 மணி. தீபாராதனை, மதியம் 11:30 மணி.அபிஷேகம்சிவ- விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஷீரடி சாய்பாபா அபிஷேகம், காலை 9:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், தேரடி, திருவள்ளூர், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், காலை 9:00 மணிராகவேந்திரா மடம், தெற்கு குளக்கரை தெரு, தீபோற்சவம், இரவு 7:15 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அஷ்டமி, காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.ஜாத்திரை திருவிழாபாசூரம்மன் கோவில், பழைய திருப்பாச்சூர். எண்ணெய் குடம் திறந்து வழிபாடு, காலை 6:00 மணி. வண்ணார் வீட்டில் கூழ் ஊற்றி வழிபாடு, காலை 9:00 மணி, கரகம் வீதி உலா, காலை 10:00 மணி.தீமிதி விழாதிரவுபதியம்மன் கோவில், மேல்திருத்தணி, மூலவருக்கு சந்தன காப்பு, காலை 8:00 மணி, மகாபாரத சொற்பொழிவு, மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை, உற்சவர் அம்மன் வீதியுலா, மாலை 6:00 மணி, வில் வளைப்பு மகாபாரத நாடகம், இரவு 11:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல், திருத்தணி, மூலவருக்கு பால் அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை 6:00 மணி.லோகாம்பிகா சமேத பரதீஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, தாராட்சி. காலை 6:00 மணி.மண்டலாபிஷேகம்சப்த கன்னியம்மன் கோவில், கன்னிகாபுரம் ரோடு, திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.அந்தேரியம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.பத்மாவதி அம்மன் சமேத சீனிவாச பெருமாள் கோவில், மத்துார், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.சுகந்த குந்தலாம்பாள் சமேத விபூதீஸ்வரர் கோவில், வெண்மனம்புதுார், கடம்பத்துார். மாலை 6:00 மணி.வலம்புரி விநாயகர் கோவில், குமரன் நகர், மணவாளநகர். காலை 7:30 மணி.கூலியம்மன் கோவில், சிவதண்டலம், கடம்பத்துார். காலை 7:00 மணி.
15-May-2025