உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

தனுர் மாத பூஜை தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், தனுர் அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை, காலை 5:00 மணி. சிவ-விஷ்ணு கோவில், பூங்காநகர், திருவள்ளூர், தனுர் பூஜை, தீபாராதனை, காலை 5:00 மணி. துர்கை அம்மன் அபிஷேகம் மாலை 3:30 மணி. மகா வல்லப கணபதி கோவில், ஜெயாநகர் விஸ்தரிப்பு, திருவள்ளூர் தனுர் மாத பூஜை, தீபாராதனை, காலை 5:30 மணி. கன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்ட மாபுரம், திருவள்ளூர், தீபாராதனை, காலை 5:30 மணி. தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் கோவில்,திருப்பாச்சூர், தனுர் மாத பூஜை, காலை 6:30 மணி. ராகுகால பூஜை மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி. வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி. செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி. நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி. ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை