மேலும் செய்திகள்
திருவள்ளூர் மாவட்டம் இனிதாக
23-Jul-2026
விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி. ராகுகால பூஜை மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - காலை 10:30 மணி. வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர். கனக துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - காலை 10:30 மணி. செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர். துர்க்கை அபிஷேகம் - காலை 10:30 மணி. நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி. ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி. வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்சி கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை - இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி. ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. தெப்பத்திருவிழா முருகன் கோவில், திருத்தணி. ஆடி கிருத்திகை விழாவை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 4:00 மணி, காவடி மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை - அதிகாலை 4:30 மணி, சரவணப்பொய்கையில் இரண்டாம் நாள் தெப்பத் திருவிழா - மாலை 6:30 மணி. சிறப்பு பூஜை வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சிகால பூஜை - மதியம் 12:00 மணி, சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி. தொடர்புக்கு 98940 09603 / dinamalar.in
23-Jul-2026