ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. ராகுகால பூஜை திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி. மகாவல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி. வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனக துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி. செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி. நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி. ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி. வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 11:30 மணி, சாயரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி. மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, மூலவருக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம், காலை 10:00 மணி, சிறப்பு தீபாராதனை, நண்பகல் 11:00 மணி.