உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் மாவட்டம் இனிதாக

திருவள்ளூர் மாவட்டம் இனிதாக

விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி. பவித்ரோத்சவம் திரிபுரசந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வர சுவாமி கோவில், திருவள்ளூர். பவித்ரோத்சவ திருவிழா. முதல் நாள் யாகாரம்பம் - காலை 8:00 மணி. பவித்ர சமர்ப்பணம், யாக பூஜை - மாலை 6:00 மணி. ராகு கால பூஜை மகா வல்லப கணதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:00 மணி. வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர் கனக துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:00 மணி. செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர். அபிஷேகம் - மாலை 3:00 மணி. சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:30 மணி. ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. நித்ய பூஜை ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி. வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்சி கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை - இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி. சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு கால சந்தி பூஜை - காலை 8:00 மணி, உச்சி கால பூஜை - மதியம் 12:00 மணி, சாயரட்சை பூஜை - மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:45 மணி. வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சி கால பூஜை - நண்பகல் 11:30 மணி, சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி. மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் - நண்பகல் 11:00 மணி, ராகு கால பூஜை - மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை. லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி., சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 6:30 மணி, சிறப்பு பூஜை - நண்பகல் 11:00 மணி. காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:30 மணி. தொடர்புக்கு 98940 09603 / dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !