உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாளை மறுதினம் (நவ.26)மின் தடை செய்யப்படும் இடங்கள்

நாளை மறுதினம் (நவ.26)மின் தடை செய்யப்படும் இடங்கள்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பஞ்செட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளதாக, உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். பஞ்செட்டி உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பஞ்செட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது. பஞ்செட்டி, தச்சூர் கூட்டு சாலை, அழிஞ்சிவாக்கம், போரக்ஸ், கீழ்மேனி, பெரவள்ளூர், அத்திப்பேடு, நத்தம், ஆண்டார்குப்பம், சத்திரம், மாதவரம், ஆமூர், கொடூர், வெள்ளோடை. சயனாவரம், பொன்னேரி, ஏலியம்பேடு, சின்னகாவணம், உப்பளம், பெரியகாவணம், காவல்பட்டி, திருவாயர்பாடி, பெரும்பேடு, வேண்பாக்கம். திருவேங்கடபுரம், தடபெரும்பாக்கம், தேவதானம், ஆலாடு, அனுப்பம்பட்டு, அ.ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், மின் வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை