உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல், மதியம் 2: 00 மணி வரைபேரம்பாக்கம் துணை மின் நிலையம்: இருளஞ்சேரி, கூவம், குமாரசேரி, பிள்ளையார்குப்பம், கொண்டஞ்சேரி, மப்பேடு, கீழச்சேரி, கொட்டையூர், எறையாமங்கலம், செய்யம்பாக்கம், பேரம்பாக்கம், களாம்பாக்கம், பாகசாலை, சின்னமண்டலி, சிற்றம்பாக்கம், நரசிங்கபுரம், எல்.வி.புரம், ஓ.எம்.மங்கலம், கப்பாங்கொட்டூர், சிவபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ