உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

நேரம்: காலை 9:00-மாலை 5:00 மணி வரை. திருமழிசை துணை மின் நிலையம்: திருமழிசை, சிட்கோ தொழிற்பேட்டை, வெள்ளவேடு, குத்தம்பாக்கம், நேமம், குண்டுமேடு, மடவிளாகம், உடையார் கோவில் பிரையாம்பத்து, கொத்தியம்பாக்கம், மணம்பேடு, பாரிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி