மேலும் செய்திகள்
பைக் திருட முயன்ற வாலிபர் சிக்கினார்
18-Oct-2026
திருத்தணி: திருத்தணி அக்கைய்யாநாயுடு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி,30. இவர் இன்று (அக்.,24) காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் முன் தன் ஸ்பெண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, வங்கிக்கு சென்றார். ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது, இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ★★
18-Oct-2026