மேலும் செய்திகள்
நடு ரோட்டில் கவிழ்ந்த வேன் 6 தொழிலாளர்கள் படு காயம்
4 hour(s) ago
பல்லடத்தில் நாளை மறுதினம் மின் நிறுத்தம்
3 hour(s) ago
அங்கன்வாடி ஊழியர் போலீசில் புகார்
4 hour(s) ago
நாட்டுக்கோழி வளர்ப்பு பராமரிப்பு அவசியம்
4 hour(s) ago
உடுமலை:மேல்நிலை கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவ, மாணவியரின் திறனை கண்டறிய, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், முதல்வர் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது.நடப்பாண்டு தேர்வு, ஜூலை, 21ல் நடக்கிறது. மாநில பாடத்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று, தற்போது, 2024 - 2025ம் கல்வியாண்டில், பிளஸ் 1 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், www.dge.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக, தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம், இன்றுடன் முடிகிறது. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
4 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago