உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ப்ளூபேர்ட் மெட்ரிக் பள்ளி போட்டிகளில் பிரமாதம்

ப்ளூபேர்ட் மெட்ரிக் பள்ளி போட்டிகளில் பிரமாதம்

திருப்பூர்:புளூபேர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சென்னையில் நடந்த குமிட்டே சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி; அவிநாசியில் நடந்த மாவட்ட சதுரங்கப்போட்டி, பல்லடத்தில் நடந்த மாநில யோகா போட்டி, திருப்பூரில் நடந்த மாநில யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்று வெற்றி பெற்றனர். மாநில யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில், இப்பள்ளி மாணவி வியாஷினி முதலிடம் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ