மேலும் செய்திகள்
கீவளூர் ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
07-Aug-2024
பல்லடம் அருகே செம்மிபாளையம் ஊராட்சியில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நேற்று நடந்தது.இதில், பொதுமக்கள் அளித்த மனுக்கள் குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்து பேசினார். கடனுதவி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ரகுநாதன், சப்-கலெக்டர் குமாரராஜா, தாசில்தார் ஜீவா உட்பட பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
07-Aug-2024