உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோ பூஜை வழிபாடு: பக்தர்கள் பங்கேற்பு

கோ பூஜை வழிபாடு: பக்தர்கள் பங்கேற்பு

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியையொட்டி, கணக்கம்பாளையத்தில் சிறப்பு கோ பூஜை நடந்தது.கோ சேவா சமிதி தென் தமிழகம் திருப்பூர் மாவட்டம் சார்பில், பாரம்பரியமான நாட்டு பசுக்களை கொண்டு கோ பூஜை மாதந்தோறும் நடக்கிறது. அவ்வகையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி இம்மாதத்திற்கான கோ பூஜை திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம், ஆண்டிபா ளையம் ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ கருப்பராயன் கோவில் வளாகத்தில், 42 வது கோ பூஜை நேற்று நடந்தது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ