உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அடுக்கு மாடி குடியிருப்புக்கு கிரீன் ஹோம்ஸ் நிறுவனம்

அடுக்கு மாடி குடியிருப்புக்கு கிரீன் ஹோம்ஸ் நிறுவனம்

திருப்பூர்; திருப்பூரை சேர்ந்த கிரீன் ஹோம்ஸ் இன்ப்ராஸ் ட்ரக்சர் நிறுவனம், கடந்த 17 ஆண்டுகளாக, பிரீமியம் வில்லாக்கள், நகை கடை, ஜவுளி கடை, உணவகங்கள், லாட்ஜ், பெரிய அளவிலான தொழிற்சாலைகள் உள்பட வர்த்தக நிறுவனங்கள்; அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக்கொடுத்து வருகிறது.கிரீன் ஹோம்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவன நிர்வாக இயக்குனர் அருண்பிரபு கூறியதாவது:நாங்கள், அனைத்துவகையான வர்த்தக பயன்பாட்டு நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு களை கட்டிக்கொடுத்து வருகிறோம். இன்டீரியர் கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்கிறோம். 2 - 3 ஏக்கர் பரப்பளவிலான உங்கள் நிலத்தில், வீடுகள் கட்டிக் கொடுத்து, தேவைப்பட்டால் விற்பனையும் செய்து தருகிறோம்.டி.டி.சி.பி., அப்ரூவல், வங்கி கடன் பெற்றுக்கொடுப்பது, போர் போடுவது, கட்டுமானம், இன்டீரியர் வேலைப்பாடுகள் என கட்டுமானம் சார்ந்த அனைத்து பணிகளையும் மிக நேர்த்தியாக செய்து கொடுக்கிறோம்.கணக்கம்பாளையம், ஊத்துக்குளியில் கொடியம்பாளையம் நால்ரோடு, பூசாரிபாளையம் மற்றும் பெருந்துறையில் ஈங்கூர் ஆகிய இடங்களில், டி.டி.சி.பி., அப்ரூவல் பெற்ற எங்களுக்கு சொந்தமான இடங்களிலும் வீடு கட்டிக்கொடுக்கிறோம்.நிறுவனத்தை, 99430 22200 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை