உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் பாமாயில், பருப்பு பொதுமக்கள் ஏமாற்றம்

ரேஷன் பாமாயில், பருப்பு பொதுமக்கள் ஏமாற்றம்

திருப்பூர்;தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநில துணை பொதுசெயலாளர் கவுதமன் கூறியதாவது:சிறப்பு பொது வினியோக திட்டத்தில், துவரம்பருப்பு, பாமாயில் கிடைக்காமல், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பொருட்கள் கேட்டு வரும் மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல், விற்பனையாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.எனவே சரியான முறையில், இப்பொருட்களை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ