மேலும் செய்திகள்
அரசு பள்ளி ஆண்டு விழா
13-Feb-2025
கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. முதன்மைக்கல்வி அலுவலர் உதயகுமார் பங்கேற்றனர். பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
13-Feb-2025