மேலும் செய்திகள்
டேபிள் டென்னிஸ்: சீனா ஆதிக்கம்
11-Aug-2024
உடுமலை:உடுமலை ஸ்ரீகுமரன் தங்கமாளிகையின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.உடுமலை ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 9ம் ஆண்டு துவக்க விழாவில், ஸ்ரீகுமரன் தங்கமாளிகை நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் மற்றும் சக்தி தெய்வானை ஆகியோர் பங்கேற்று முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.துவக்க விழாவை முன்னிட்டு, அனைத்து பர்சேஸ்க்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
11-Aug-2024