மேலும் செய்திகள்
இன்று இனிதாக (05.08.2024) திருவள்ளூர்
05-Aug-2024
ஆன்மிகம் கிருஷ்ண ஜெயந்தி விழாஸ்ரீ குருவாயூரப்பன், ஸ்ரீ கோடி விநாயகர் கோவில், பி.எஸ்., சுந்தரம் ரோடு, திருப்பூர். அபிேஷகம் - மாலை 6:00 மணி. மகா தீபாராதனை, அன்னதானம் - இரவு 7:00 மணி.n ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண ஸ்வாமி, மத்திய வீதி, ராயபுரம், திருப்பூர். திருமஞ்சனம் - காலை 7:00 மணி. வெண்ணெய்த்தாழி கிருஷ்ணர் சிறப்பு அலங்காரம் - காலை 8:00 மணி. அன்னதானம் - காலை 9:00 மணி. சாய்கிருஷ்ணா நுண் கலைக்கூட நாட்டிய நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.n 38வது ஆண்டு உறியடி உற்சவ விழா, ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ணர் கோவில், ராஜமாதாநகர், பாளையக்காடு வடக்கு, திருப்பூர். கோலாட்டம், கும்மியாட்டம் - மாலை 5:00 மணி. பஜனை, கிருஷ்ணர் பிறப்பு - நள்ளிரவு 12:00 மணி.n டி.ஆர்.ஜி., திருமண மண்டபம், பல்லடம் ரோடு, அருள்புரம், திருப்பூர். ஏற்பாடு: ஹரே கிருஷ்ண பக்தி யோகா மையம். ஹரி நாம சங்கீர்த்தனம், பக்தி இன்னிசை கச்சேரி, அஷ்டோத்ர மகா கலசாபிேஷகம் - காலை 9:00 முதல், 10:30 மணி வரை. குழந்தைகள் கலைநிகழ்ச்சி, மாறுவேடப்போட்டி - 11:45 மணி. ஹரி நாம மகாலட்சார்ச்சனை - மாலை 5:15 மணி.கும்பாபிேஷக விழாகோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில், பெருமாநல்லுார். விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி - காலை 9:00 மணி. பஞ்சகவ்யம், மூன்றாம் கால யாக பூஜை, தீபாராதனை - மாலை 5:30 மணி.n சொர்ண ஆகர்ஷண பைரவர், மகா கால பைரவர் கோவில், அணைப்புதுார், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை.சிறப்பு பூஜைதேய்பிறை அஷ்டமி, கிருத்திகை சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை, முத்துக்குமாரசுவாமி கோவில், மாதப்பூர், பல்லடம். காலபைரவருக்கு சிறப்பு அபிேஷகம் - மாலை 3:45 மணி முதல். ஆன்மிக சொற்பொழிவு - மாலை 6:00 மணி. சுவாமி திருவீதி உலா - இரவு 7:15 மணி.பொங்கல் விழாஸ்ரீ சுடலை மகாராஜா கோவில், தியாகி குமரன் காலனி, அண்ணா நகர் மேற்கு, எண்:4 செட்டிபாளையம், பி.என்., ரோடு, திருப்பூர். முளைப்பாலிகை கொண்டு வருதல் - மாலை 4:00 மணி. திருக்கம்பம் நடுதல் - இரவு 9:00 மணி.தொடர் சொற்பொழிவுதிருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.மண்டல பூஜைஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், அர்த்தநாரி செட்டியார் வீதி, பெரியகடை வீதி, திருப்பூர். காலை 8:00 மணிn செல்வ ராஜகணபதி கோவில், சோளிபாளையம், திருப்பூர். காலை 7:00 மணி.n ஸ்ரீ சொர்ண கணபதி கோவில், சொர்ணபுரி என்கிளேவ், 15 வேலம்பாளையம், திருப்பூர். மாலை 6:00 மணி.n பொது nகுறைகேட்பு கூட்டம்பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.விழிப்புணர்வு நிகழ்ச்சிபெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு, மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி, சிக்கண்ணா கல்லுாரி வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.மரம் நடுதல் விழாவனாலயம், வனம் இந்தியா பவுண்டேஷன், திருச்சி ரோடு, பல்லடம். மாலை 4:00 மணி.கிருஷ்ண ஜெயந்தி விழா'மாயோன் புகழ் போற்றி' எனும் தலைப்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா, வந்தனம் பேக்கரி கார்னர் சந்திப்பு, வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: நாம் தமிழர் கட்சி. காலை 8:00 மணி.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.n விளையாட்டு nதுப்பாக்கி சுடுதல் போட்டிமாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, கொங்குநாடு ரைபிள் கிளப் சூட்டிங் ரேஞ்ச், ஆண்டிபாளையம், வெள்ளகோவில். காலை, 10:00 மணி முதல்.
05-Aug-2024