உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மோட்டார் விற்பனையில் அசத்தும் அக்ரிடெல்

மோட்டார் விற்பனையில் அசத்தும் அக்ரிடெல்

திருப்பூர்: 'அதிநவீன செயல்திறன் கொண்ட மோட்டார் விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம்' என்கின்றனர், திருப்பூர், அவிநாசி மேற்கு ரத வீதியில் செயல்படும், 'அக்ரி டெல் மோட்டார் பம்ப் ஸ்டைனர்' சேல்ஸ் அண்ட் சர்வீஸ் நிறுவனத்தினர்.இந்நிறுவனத்தினர் கூறியதாவது: உலகின் எந்தவொரு இடத்தில் இருந்தாலும் மொபைல் போன் வாயிலாக, மிஸ்டுகால், எஸ்.எம்.எஸ்., மற்றும் குரல் பதிவு வாயிலாக, மோட்டாரை 'ஆன், ஆப்' செய்யும் வசதி. 'ட்ரை ரன்' மூலம் மோட்டார் 'ஆப்' ஆகும் பட்சத்தில், குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் இயங்கும் வகையிலான 'டைமர்' வசதி.குறைந்த மற்றும் அதிக 'வோல்டேஜ்' நேரங்களிலும், 'ட்ரை ரன்' மற்றும் 'ஓவர் லோடு' நேரங்களிலும், மோட்டாரை நிறுத்தி பாதுகாக்கிறது.'மைக்ரோ கன்ட்ரோலர்' மூலம் இயங்கும் சிங்கிள் பேஸ் பிரிவென்டரை உள்ளடக்கியது. அனைத்து வகையான பம்புகளுக்கும் பொருத்தலாம். மைக்ரோ கன்ட்ரோலர் மூலம் இயங்கும் சிங்கிள் பேஸ் பிரிவென்டர் வசதி கொண்டது. ஆன்ட்ராய்டு செயலி வாயிலாக 'செட்டிங்' செய்தும் கொள்ளலாம். தேவையான வால்வுகளை தனித்தனியாகவும் இயக்கி கொள்ள முடியும். எளிதில் தெரிந்து கொள்ளும் எல்.சி.டி., டிஸ்பிளே வசதியும் உள்ளது. மேலும் விவரங்களுக்கு, 80125 05677 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை