மேலும் செய்திகள்
மருதம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை
11-Oct-2025
திருப்பூர்: திருப்பூர் மக்கள் மத்தியில் 25 ஆண்டுகளாக நன்மதிப்பை பெற்ற ஆனந்தா டிபார்ட்மென்டல் ஸ்டோர் சார்பில், ஆனந்தா பட்டாசு டிப்போ வழக்கம் போல் இந்தாண்டும் தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்கிறது. பிரபலமான ஸ்டாண்டர்ட் நிறுவனத்தின் பட்டாசு ரகங்கள், வர்ஷினி, செவன் அப் பிராண்ட், எஸ் ப்ரோ கிராக்கர்ஸ், ஸ்ரீ ஜோதீஸ் பயர் ஒர்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் 250க்கும் அதிகமான பட்டாசு ரகங்கள் விற்பனையாகிறது. தீபாவளியன்று முழு நேரமும் விற்பனை உண்டு. நாளுக்கு நாள் விலையில் மாற்றம் என்பதில்லை; தரமான பட்டாசு ரகங்கள், மொத்த விலைக்கே சில்லரை விற்பனையில் உள்ளது. கார் பார்க்கிங் வசதி உள்ளது. ஆனந்தா பட்டாசு டிப்போ தற்போது, மங்கலம் ரோடு வீனஸ் கார்டன் (கருப்பராயன் கோவில் எதிரில்) பழக்குடோன் பஸ் ஸ்டாப் (பூச்சக்காடு) பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பூ மார்க்கெட் பின்புறம் குஜராத்தி கல்யாண மண்டபம் ஆகிய இடங்களில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடக்கிறது. விவரங்களுக்கு, 99656 21616 மற்றும் 85248 77777 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
11-Oct-2025