உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாக்ஸ் புதிய பஜன் மண்டல் துவக்கம்

பாக்ஸ் புதிய பஜன் மண்டல் துவக்கம்

திருப்பூர், டிச. 31-திருப்பூர், நெருப்பெரிச்சல் பகுதியில் ஸ்ரீசத்ய சாய் புதிய பஜன் மண்டல் துவக்க விழா நடந்தது. ஜி.என்., கார்டன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் இதையொட்டி சிறப்பு பஜன் நடந்தது. பஜன் மண்டலின் நோக்கம் மற்றும் செயல்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள ஆரத்தி நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக சத்யசாய் உருவப்படத்துடன் பக்தர்கள் வலம் வந்தனர். துவக்க விழாவில் திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.---நெருப்பெரிச்சல் பகுதியில் ஸ்ரீசத்ய சாய் புதிய பஜன் மண்டல் துவக்க விழாவையொட்டி, ஜி.என்.கார்டன் பகுதி மையத்தில் சிறப்பு பஜன் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை