மேலும் செய்திகள்
குண்டும், குழியுமாக மாறி வரும் பஸ் ஸ்டாண்ட்
19-Oct-2024
உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டில், தளம் புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது.உடுமலை பஸ் ஸ்டாண்டில், வணிக வளாக கடைகளிலிருந்து, திட, திரவ கழிவுகள் நேரடியாக வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், ஓடு தளம் பராமரிக்கப்படாததால், குண்டும், குழியுமாக காணப்படுகிறது.இதனால், பஸ்கள் நுழையும் போதும், பயணிகள் நடந்து செல்லும் போதும், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதனையடுத்து, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தளம் புதுப்பிக்கும் பணி நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
19-Oct-2024