உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குப்பைக்குத் தீவைக்கலாமா?

 குப்பைக்குத் தீவைக்கலாமா?

குப்பை குவியல் ராயபுரத்தில் 'குப்பை கொட்டாதீர்' பலகை அருகில் கொட்டப்பட்டு குவிந்த குப்பையால் மக்கள் சிரமப்படுகின்றனர். - வின்சென்ட் ராஜ், ராயபுரம். ரோட்டில் பள்ளம் நேரு வீதி, பார்க் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் திரும்பும் இடத்தில் ரோட்டில் இருக்கும் பெரிய பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ராஜ், திருப்பூர். தீ வைப்பு சந்திராபுரம், வள்ளி வித்யாலயா பள்ளி அருகில் மெயின் ரோட்டில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. - ரமேஷ், சந்திராபுரம். தெருநாய் தொல்லை திருமுருகன்பூண்டி, துரைசாமி நகர் பகுதியில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். - பிரசாந்த், திருமுருகன்பூண்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !