உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வேட்பாளர் பிரசாரம்  

 வேட்பாளர் பிரசாரம்  

திருப்பூர் வடக்கு அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் பட்டம்பாளையம், பருத்திக்காட்டுபாளையம், கோனபுரம், காட்டுப்பாளையம், சொக்கனுார், அணைப்பதி, அவரம்பாளையம், அப்துல்கலாம் நகர். பசுமை நகர், கள்ளிபாளையம் ஏ.டி.காலனி, பெருமாநல்லுார் ஏ.டி. காலனி, பாலசமுத்திரம், காந்திநகர், வலசுபாளையம், பொடாரம்பாளையம் ஏ.டி.காலனி, ரோஜாகார்டன். --------- காங்கயம் அ.தி.மு.க. வேட்பாளர் நடராஜ் இல்லியம்புதுார் காலனி, கவுண்டம்பாளையம் காலனி, காடையூர், கள்ளாங்காட்டுப்புதுார், முத்துக்காளி வலசு, அவிநாசிபாளையம்புதுார், ஜெ.நகர், வட்டமலை வீரணம்பாளையம், திட்டுப்பாறை, மறவபாளையம், செம்மங்குழிபாளையம், தொட்டியப்பட்டி, ராஜிவ்நகர், அழகே கவுண்டன்புதுார்பிரிவு, பங்களாப்புதுார் மற்றும் காங்கயம் நகர பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ