மேலும் செய்திகள்
ரயிலில் கஞ்சா கடத்திய இரு வாலிபர்கள் சிக்கினர்
17-Nov-2024
15 கிலோ கஞ்சா பறிமுதல்
03-Dec-2024
திருப்பூர்; மதுவிலக்கு போலீசார் மத்திய பஸ் ஸ்டாண்ட்டில் ரோந்து மேற்கொண்டு, சந்தேகப்படும் நபர்களிடம் விசாரித்து வந்தனர். வாலிபர் ஒருவரிடம் சோதனை செய்த போது, 1.5 கிலோ கஞ்சா இருந்தது. அனுப்பர்பாளையத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த ஷனிஷார் சுநா, 29 என்பது தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
17-Nov-2024
03-Dec-2024