உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.1.55 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ.1.55 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், காங்கயம் கரூர் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது.ஏலத்தில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 1,293 கிலோ தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகபட்சமாக ஒரு கிலோ, 125 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, 96 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், ஒரு லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ