மேலும் செய்திகள்
ரூ.3.49 லட்சம் பருத்தி ஏலம்
05-Jun-2025
அவிநாசி : அவிநாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை ஏல சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது.344 மூட்டைகளில் பருத்தி கொண்டுவரப்பட்டது.ஆர்.சி.ஹெச்., ரகம் குவின்டால் 8089 - 7000 ரூபாய்; கொட்டு ரகம் 2500 -1500 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 10.54 மெ.டன் பருத்தி, ஏழு லட்சத்து, 68 ஆயிரத்து 970 ரூபாய்க்கு விற்பனையானது.
05-Jun-2025