உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முருங்கை வரத்து சரிவு

முருங்கை வரத்து சரிவு

வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்துக்கு கடந்த வாரம், 2 டன் முருங்கை வந்தது. கிலோ, 70 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று, 500 கிலோ வந்தது. மரம், செடி மற்றும் கரும்பு முருங்கை என, தரத்துக்கு ஏற்றவாறு கிலோ, 95 முதல், 105 ரூபாய் வரை விற்பனையானது. மழை மற்றும் பனி பெய்ய ஆரம்பித்துள்ளதால், பூக்கள் உதிர்ந்து, காய்ப்பு திறன் குறைந்ததால், காய் வரத்து குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை