உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட கூடைப்பந்து மெரிட் பள்ளி அபாரம்

மாவட்ட கூடைப்பந்து மெரிட் பள்ளி அபாரம்

திருப்பூர்; திருப்பூர், மாவட்ட கூடைப்பந்து போட்டியில், கொடுவாய் மெரிட் மெட்ரிக் பள்ளி அணி அசத்தியது.திருப்பூரில் உள்ள மெரிட் மெட்ரிக் பள்ளியில் பள்ளி அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது. அதில், மெரிட் பள்ளி மாணவர்கள் பங்கேற்று சிறப்பாக விளையாடி வென்றனர். பள்ளி தலைவர் பெரியசாமி, தாளாளர் கவுதம் வெற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி முதல்வர் ஆனந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி