மேலும் செய்திகள்
முருங்கை வரத்து சரிவு
23-Jun-2025
வெள்ளகோவில் கொள்முதல் நிலையம் மூலம், முருங்கைக்காய்கள் சென்னை, கோவை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த வாரம், ஒரு டன் வந்தது. கிலோ, 60 ரூபாய்க்கு விற்றது. நேற்று, மூன்று டன் வந்தது. கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனையானது.
23-Jun-2025