மேலும் செய்திகள்
மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
05-Oct-2024
திருப்பூர்: திருப்பூர் வடக்கு மின் உபகோட்டத்தில், மாதேஸ்வரன் நகர் பிரிவு அலுவலகம், கணபதிபாளையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.மின்கோட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருப்பூர் கோட்டம், திருப்பூர் வடக்கு உபகோட்டத்தில், மாதேஸ்வரன் நகர் பிரிவு அலுவலகம், குங்குமம்பாளையம் விநாயகர் நகரில் இயங்கி வந்தது. தற்போது, சென்டர்சிட்டி, கவுண்டம்பாளையம் - கணபதிபாளையம் என்ற முகவரிக்கு, அந்த அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும், 4ம் தேதி முதல், புதிய முகவரியில் அலுவலகம் இயங்கும்,' என்று தெரிவித்துள்ளார்.
05-Oct-2024