மேலும் செய்திகள்
புத்துயிர் பெறும் கலெக்டர் அலுவலக வளாகம்
10-Nov-2024
திருப்பூர், : கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:'ஸ்பர்ஸ்' மூலம், பென்சன் பெறும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் குடும்பத்தார், வாழ்நாள் சான்று அளிப்பதில் உள்ள குறைகளை தீர்க்கும் வகையில், வரும் 12ம் தேதி காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை, கலெக்டர் அலுவலக வளாகம் அறை எண்: 20ல், நடைபெறும்.வாழ்நாள் சான்று அளிக்க தவறியோர் அதனை டிஜிட்டல் முறையில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முன்னாள் ராணுவத்தினர் பென்சன் குறித்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும். பங்கேற்க விரும்புவோர் பணிச்சான்று, அடையாள அட்டை, பென்சன் உத்தரவு, ஆதார், பான் கார்டு, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றின் அசல் பிரதிகளுடன் பங்கேற்கலாம்.
10-Nov-2024