மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு
25-Dec-2024
பல்லடம்; பல்லடம் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் கொடியேற்று விழா நேற்று நடந்தது.பல்லடம் அடுத்த, கரைப்புதுார் ஊராட்சி, சென்னிமலைபாளையம், 53வது பா.ஜ., கிளை சார்பில் நடந்த கொடியேற்று விழாவுக்கு, ஒன்றிய தலைவர் பூபாலன் தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். மாவட்டத் தலைவர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார். கிளைத் தலைவர் ரவி கொடியேற்றினார். கிளை செயலாளர் ஐயப்ப ஜோதி, மாவட்ட செயலாளர் நித்யா, ஒன்றிய பொது செயலாளர் தியாகராஜன், ரவி, பொருளாளர் சந்திரசேகர் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
25-Dec-2024