உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

திருப்பூர் உதவிடுவோம் உயிருள்ளவரை அறக்கட்டளை, ரேவதி மெடிக்கல் சென்டர் அறக்கட்டளை சார்பில், இலவச பொது மருத்துவ முகாம், கே.வி.ஆர்., நகர், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் துவக்கி வைத்தனர்; மொத்தம், 100 பேர் பங்கேற்றனர். தி ஐ பவுண்டேஷன்மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை