உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரன்ட்லைன் பள்ளி மாணவி சதுரங்க போட்டியில் அபாரம்

பிரன்ட்லைன் பள்ளி மாணவி சதுரங்க போட்டியில் அபாரம்

திருப்பூர்; திருப்பூர், லிட்டில் ஸ்டார் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடந்தன. இதில் ஒன்பது வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி சிரோஸ்ரீ நந்தன் முதல் பரிசு வென்றார். மாணவியை பள்ளி தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், இணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன், முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை