உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காந்தி ஜெயந்தி மதுக்கடை மூடல்

காந்தி ஜெயந்தி மதுக்கடை மூடல்

திருப்பூர் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் விற்பனையை நிறுத்தம் செய்து, மூடப்பட வேண்டும் என்றுகலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் 'டாஸ்மாக்' மதுக்கடை,அவற்றுடன் செயல்படும் பார்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதியுடன் இணைந்து செயல்பட்டு வரும்அரசு உரிமம் பெற்ற 'டாஸ்மாக்' கடைகள் ஆகியவை நாளை (2ம் தேதி) மதுக்கடைகள் மூடப்பட்டு, மதுவிற்பனையை நிறுத்தம் செய்ய வேண்டும்.தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ