உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

காஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

உடுமலை : திருப்பூர் மாவட்ட அளவிலான காஸ் நுகர்வோர்களுக்கான குறை தீர் கூட்டம், வரும், 12ம் தேதி, பிற்பகல், 3:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கு எண் - 120ல், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் நடக்கிறது.இந்த குறைதீர் கூட்டத்தில், மாவட்டத்திலுள்ள அனைத்து காஸ் ஏஜென்சி உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும். காஸ் நுகர்வோர் இக்கூட்டத்தில் பங்கேற்று புகார் தெரிவிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை