மேலும் செய்திகள்
அடங்காத இருவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
22-Mar-2025
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் உள்ளிட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அருண்குமார், 27 என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
22-Mar-2025