உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  108 தேங்காய் உடைத்து ஓட்டு சேகரித்த ஹிந்து முன்னணியினர்

 108 தேங்காய் உடைத்து ஓட்டு சேகரித்த ஹிந்து முன்னணியினர்

திருப்பூர் தெற்கு தொகுதி பா.ஜ. வேட்பாளர் தங்கராஜை ஆதரித்து, ஹிந்து முன்னணியினர் நேற்று, 56வது வார்டு, கரட்டாங்காட்டில் ஓட்டு சேகரித்தனர். முன்னதாக, ஹிந்து விரோத தி.மு.க. அரசை தோற்கடிக்க வேண்டி, அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில், 108 தேங்காயை உடைத்து, மக்களை சந்திக்க சென்றனர். ஹிந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ