உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரதமர் மோடி சாதனைகள் பா.ஜ., சார்பில் நிகழ்ச்சி

பிரதமர் மோடி சாதனைகள் பா.ஜ., சார்பில் நிகழ்ச்சி

அவிநாசி : கருவலுார் ரத்தினமூர்த்தி மஹாலில் அவிநாசி மேற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டு கால சாதனைகள் குறித்த 'சங்கல்ப ஸே சித்தி' நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார். குருசாமி வரவேற்றார். மாவட்ட தலைவர் கரு மாரிமுத்து பேசினார்.ஒன்றிய துணைத் தலைவர் ராஜசேகரன் நன்றி கூறினார்.மாவட்ட துணை தலைவர் முருகேசன், ஒன்றிய கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ